|
அநுஷ்டானம் |
காலை தர்மம் : ஸ்நாநம் செய்வதற்கு முன் முடிக்க வேண்டிய காலைக் கடன்களில் கடைபிடிக்கப்படவேண்டிய சாஸ்திர வழி முறைகளைப்பற்றியது. அதுபற்றிய மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
ஸ்நாந விதி க்ரமப்படி ஸ்நாநம் செய்ய சங்கல்பம் இத்யாதி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
வஸ்த்ர தாரணம் வைதீக முறைப்படி துணி உடுத்திக் கொள்ள உதவி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
புண்ட்ர தாரணம் : திருமண் காப்புத் தரித்துக்கொள்ள உதவி. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
குரு பரம்பரை த்யானம் வைதீக கடமையைத் துவங்கும் முன் ஸம்ப்ரதாயப்படி தன்னுடைய ஆசார்யன் அவருக்கு ஆசார்யன் என எம்பெருமான் வரையிலான குரு பரம்பரையை த்யானிக்க வேண்டும். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
ஸந்தியா வந்தனம் : ப்ராம்மணனாக இருக்க அடிப்படை இந்த த்ரிகால ஸந்தியாவந்தனமே. ஸந்தியாவந்தனம் செய்யாதவன் தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவன். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
ப்ரஹ்மச்சாரிகளுக்குறிய ப்ரத்யேக அநுஷ்டானங்கள்: ப்ரஹ்மச்சாரிகளுக்கு மிஞ்சி மேகலை அணிதல், தண்டம் தரித்தல், ஸமிதாதானம் போன்ற கடமைகள்பற்றியது. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
மணமான ஸ்த்ரீகள் அநுஷ்டானம்: ஸ்த்ரீகளுக்கென்று சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
பெருமாள் ஆராதனம்: பாகவதன் என்பவன் பெருமாளுக்குப் பிரியமானவன். தான் உபயோகிக்கும் எந்த வஸ்துவையும் எம்பெருமானுக்குச் ஸமர்ப்பித்து அவனுடைய ப்ரசாதமாக ஏற்றுக் கொண்டு பின் அநுபவிப்பவனே உண்மையான பக்தனும் பாகவதனும் ஆவான். அவனுக்கு பகவதாராதனம் மிக முக்கியம். மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
தீட்டு விஷயம் : பங்காளிகள், தாயாதிகள் க்ருஹங்களில் ஏற்படும் பிறப்பு, இறப்பு இவற்றால் உறவின் நெருக்கத்தைப் பொருத்து குறிப்பிட்ட நேரம் அல்லது நாட்கள் சில வைதீக காரியங்களைச் செய்ய இயலாத தீட்டுக் காலம் பற்றி அறிவது. மேல் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். |
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home